“2023ஆம் ஆண்டின் கடைசி…” சமந்தா போட்ட பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்…

“2023ஆம் ஆண்டின் கடைசி…” சமந்தா போட்ட பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்…
  • PublishedDecember 30, 2023

நடிகை சமந்தா உடற்பயிற்சி செய்வதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். எப்போதுமே தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என எண்ணுபவர்.

மயோசிட்டிஸ் நோய்யால் பாதிக்கப்பட்டு, பின் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக குணமாடைய துவங்கிய நேரத்தில் கூட ஒர்க் அவுட் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொண்டார்.

தொடர்ந்து தன்னுடைய X பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து வரும் சமந்தா தற்போது 2023ஆம் ஆண்டின் கடைசி ஒர்க் அவுட் என கூறி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதில் கிட்டதட்ட 20 அல்லது 25 கிலோ Weight-ஐ அசால்டாக தலைக்கு மேல் தூக்கிவிட்டார் சமந்தா. அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *