பிரபல நடிகையுடன் டேட்டிங் செய்யும் சிம்பு : கத்திரிக்காய் முற்றினால் கடைக்கு வரதானே வேண்டும்!

பிரபல நடிகையுடன் டேட்டிங் செய்யும் சிம்பு : கத்திரிக்காய் முற்றினால் கடைக்கு வரதானே வேண்டும்!
  • PublishedJune 15, 2023

சிம்பு இப்போது கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக அவர் தற்போது தன்னுடைய லுக்கையே மாற்றி இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்த நிலையில் தற்போது படத்திற்கான ஹீரோயின் வேட்டை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே நடிகர் சிம்பு தற்போது பிரபல நடிகை ஒருவருடன் உறவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் டேட்டிங் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அந்த நடிகை வேறு யாரும் அல்ல.   ஈஸ்வரன் படத்தில் அவருடன் இணைந்து நடித்த நிதி அகர்வால் தான். அந்த படம் வெளிவந்த சமயத்திலேயே இவர்கள் இருவரும் காதலிப்பாகவும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது.

அது மட்டுமல்லாமல் விரைவில் இந்த ஜோடி திருமண பந்தத்தில் இணைய இருப்பதாக கூட கூறப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட இவர்கள் இருவரும் அது குறித்து வாய் திறக்காமல் இருந்தனர். ஆனாலும் இவர்கள் இருவரும் அடிக்கடி டேட்டிங் செய்து தங்கள் காதலை வளர்த்து வந்திருக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது சிம்பு நடிக்க இருக்கும் படத்திலும் நிதி அகர்வாலை தான் ஹீரோயினாக போட வேண்டும் என்று கூறுகிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *