நடிகை நயன்தாரா சோலோவாக நடித்து வெற்றிப்பெற்ற சில படங்கள்!

நடிகை நயன்தாரா சோலோவாக நடித்து வெற்றிப்பெற்ற சில படங்கள்!
  • PublishedJune 15, 2023

நடிகை நயன்தாரா தென்னிந்திய நடிகைகளின் முதன்மையானவராக இன்று வரை இருந்து வருகிறார். இவருடைய நடிப்பு இரசிகர்கள் மத்தியில் லேடி சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது.

இந்நிலையில், நடிகை நயன்தாரா, டாப் ஹீரோக்களுக்கு இணையாக நடித்து வெற்றிப்பெற்ற சில படங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

கோலமாவு கோகிலா: இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நயன்தாரா நடித்த படம் கோலமாவு கோகிலா.  இதுவரை வெளியான பெண்களை மையமாக வைத்து வெளியான படங்களில் இந்த படம் தான் அதிக அளவு வசூல் செய்தது. இந்த படம் 11 கோடி வசூல் செய்ததோடு  400 தியேட்டர்களில் திரையிடப்பட்டது.

கோலமாவு கோகிலா' திரைவிமர்சனம்

இமைக்கா நொடிகள் : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனி கதாநாயகியாக மட்டுமில்லாமல்,  அதிரடி ஆக்சனிலும் கலக்கிய திரைப்படம்தான்  இமைக்கா நொடிகள். இந்த படம்  உலக அளவில் 25 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Imaikka Nodigalஇமைக்கா நொடிகள்,அமெரிக்காவில் இமைக்க மறுக்கும் “இமைக்கா நொடிகள்”!! - nayanthara's imaikka nodigal movie struggle to release in america! - Samayam Tamil

மூக்குத்தி அம்மன் : ஆர்.ஜே. பாலாஜி இயக்கி நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன்.  இந்த படத்தை ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்திருந்தார்கள். 8 முதல் 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 30 முதல் 35 கோடி வருமானம் ஈட்டியதாக தகவல்கள் தெரிவிக்கிறன.

மூக்குத்தி அம்மன்: நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி படத்தின் சினிமா விமர்சனம் - BBC News தமிழ்

அறம்: நடிகை நயன்தாரா ரொம்பவும் தைரியமாக அரசியல் சார்ந்த பிரச்சனையை பேசிய திரைப்படம் அறம். இந்த படத்திற்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. லோ பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 8 முதல் 10 கோடி வரை வசூலித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *