மகனை திருமணம் செய்ய அப்பாவை அட்ஜஸ்ட்மென்ட் செய்த பிரபல நடிகை!

மகனை திருமணம் செய்ய அப்பாவை அட்ஜஸ்ட்மென்ட் செய்த பிரபல நடிகை!
  • PublishedJune 15, 2023

சினிமாதுறையில் அட்ஜஸ்ட் மென்ட் என்ற விடயம் சர்வ சாதாரணமானது என்றாலும், பல முன்னணி நடிகைகளே இவ்வாறான பிரச்சினையில் சிக்கும்போது கசப்பாகத்தான் இருக்கிறது.

அந்தவகையில்,  ஆரம்ப காலத்தில்,  மவுசு இருந்தாலும் பட வாய்ப்புக்காக உச்ச நடிகர் ஒருவரை அட்ஜஸ்ட் செய்திருக்கிறார் அந்த நடிகை.

ஒருமுறை அந்த நடிகர் மிகப்பெரிய ஸ்டார் ஹோட்டலை 3 நாளைக்கு தனக்காக மட்டுமே புக் செய்து இருக்கிறார். அப்போது அவருடன் இருந்த ஒரே நடிகை இந்த பிரபலம் மட்டும்தான்.

அந்த மூன்று நாட்களும் இவர் நடிகருக்கு தேவையான சகல பணிவிடைகளையும் அவர் மனம் கோணாதவாறு செய்திருக்கிறார். அதை வைத்து அடுத்தடுத்த வாய்ப்புகளை பிடித்த நடிகை ஓவர் நைட்டில் முன்னணி நடிகைகள் அனைவரையும் ஓரம் கட்டி உச்சத்திற்கு வந்தார்.

அதேபோன்று சில டாப் ஹீரோக்களுடனும் இவர் காதலில் இருந்திருக்கிறார். இதை வெளிப்படையாகவே அவர் கூறியதும் உண்டு. ஆனால் அதெல்லாம் சரி வராத நிலையில் புளியங்கொம்பாக பிடித்து செட்டிலாக நினைத்த அந்த நடிகை உச்ச நடிகரின் மகனையே காதல் வலையில் வீழ்த்தினார்.

வாய்ப்புக்காக அப்பாவுடன் இருந்த நடிகை வாழ்க்கைக்காக மகனை பயன்படுத்திக் கொள்ள நினைத்தது அந்த நடிகரின் மனைவிக்கு தெரிந்திருக்கிறது. உடனே இந்த காதலை வேரோடு ஒழித்து கட்ட அவர் படாத பாடுபட்டார். ஆனாலும் நடிகையின் சாமர்த்தியதால் அந்த கல்யாணமும் தடபுடலாக நடந்தது.

வேறு வழியில்லாமல் நடிகையை மருமகளாக ஏற்றுக் கொண்ட நடிகரின் மனைவி இப்போதும் கூட அவரிடம் சரியாக பழகுவது கிடையாதாம். இப்போது நடிகை திருமணத்திற்குப் பிறகு ஒழுக்கமாக இருந்தாலும் அவருடைய பழைய வாழ்க்கை பலருக்கும் அருவருப்பாக தான் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *