சுத்தியலுடன் களமிறங்கிய சுந்தர்.சி : தலைநகரம் 2 படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு!

சுத்தியலுடன் களமிறங்கிய சுந்தர்.சி : தலைநகரம் 2  படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு!
  • PublishedMay 11, 2023

கடந்த 2006 ஆம் ஆண்டு சுந்தர்.சி நடித்த தலைநகரம் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக இப்போது தலைநகரம் 2 படத்தின் படப்பிடிப்பு 17 வருடத்திற்கு பின் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சுத்தியலுடன் மாஸ் லுக்கில் சுந்தர்.சி இருக்கும் தலைநகரம் 2 போஸ்டர் ஒன்று ரிலீஸ் திகதியுடன் வெளியாகி தற்போது இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

கடந்த மாதம் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தை கலக்கியது. இதன்படி மாநகரம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்  வரும் ஜூன் மாதம் வெளியாகும் என போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

sundar-c-cinemapettai

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *