இளசுகளை சுண்டி இழுந்த சன்னிலியோனின் தரமான நான்கு படங்கள்!

இளசுகளை சுண்டி இழுந்த சன்னிலியோனின் தரமான நான்கு படங்கள்!
  • PublishedMay 14, 2023

இளசுகளின்  கனவு கன்னியாக வலம் வருபவர் தான் நடிகை சன்னி லியோன். இவருடைய பார்வை தற்போது  தமிழ் சினிமா பக்கம் திரும்பியிருக்கிறது.

அவ்வாறு தமிழ் சினிமாவில் இவர் நடித்த நான்கு படங்களை பார்கலாம்.

வடகறி: 2014ல் சரவண ராஜன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் வடகறி. இப்படத்தில் ஜெய், சுவாதி ரெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் இந்த படத்தில் வரும் ஒரு பாடலில் சன்னி லியோன் இடம் பெற்றிருப்பார்.

ஓ மை கோஸ்ட்: 2002ல் யுவன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ஓ மை கோஸ்ட். இப்படத்தில் சதீஷ்,  சன்னி லியோன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் இப்படத்தில் சன்னி லியோனின் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது.

வீரமாதேவி: இப்படத்தை வீ சி வடிவுடையான் இயக்குகிறார். மேலும் வரலாற்று கதையை மையமாகக் கொண்டு போர் புரியும் கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடிக்கிறார்.

கொட்டேஷன் கேங்: ஜூன் மாதத்தில் வெளியாக இருக்கும் இப்படத்தை விவேக் கே கண்ணன் இயக்கி உள்ளார். இப்படம் ஒரு கிரைம் கில்லர் படமாகும். மேலும் இப்படத்தில் சன்னி லியோன், ஜாக்கி ஷெராப், பிரியாமணி,  சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *