நடிகர் துலர்கர் சல்மாவின் அடுத்த படம் குறித்த சூப்பர் அப்டேட்!
நடிகர் துல்கர் சல்மான் அடுத்தாக தெலுங்கு பட இயக்குனரான வெங்கி அட்லூரியுடன் இணையவுள்ளார்.
துல்கர் சல்மான் மலையாளம் மட்டுமின்றி தெலுங்கிலும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர். இவரது படங்கள் டோலிவுட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன.
பிளாக்பஸ்டர் படமான சீதா ராமம் படத்திற்குப் பிறகு, இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் தனது அடுத்த தெலுங்கு படத்தை அறிவித்துள்ளார்.
சித்தாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிக்கும் இந்த படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் எனக் கூறப்படுகுிறது. வரும் ஒக்டோபர் மாதம் படப்பிடிப்பு பணிகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The uber cool #DQ is BACK! 🤩
Sithara Entertainments' in Association with @fortune4cinemas #Production24 will be directed by the our dearest #VenkyAtluri ft. @dulQuer. Shoot begins this October! 🎬
Summer 2024 release ✨ @vamsi84 #SaiSoujanya @SitharaEnts #SrikaraStudios pic.twitter.com/E2KOYHJH8E
— Sithara Entertainments (@SitharaEnts) May 14, 2023