டாப் ஹீரோக்களின் இடத்தை தட்டி தூக்கிய சூரி!

டாப் ஹீரோக்களின் இடத்தை தட்டி தூக்கிய சூரி!
  • PublishedMay 17, 2023

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி,  விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்ட படம் விடுதலை.

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்ததால் வசூலும் கோடிகளை குவித்தது. அந்தவகையில், தற்போது இந்த படம்   கிட்டத்தட்ட 60 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது.

விஜய்,  அஜித் போன்ற டாப் நடிகர்களின் படங்கள் தான் 200,  300 கோடி வசூலை குவிக்கும். ஆனால் சூரி கதாநாயகனாக தனது முதல் படத்திலேயே 60 கோடியை தாண்டி வசூல் செய்திருப்பது மிகப்பெரிய விஷயம் தான்.

விடுதலை படத்திற்கு பிறகு சூரிக்கு இவ்வளவு துணிச்சலா.. அடுத்த பட அப்டேட்டை  கொடுத்த குமரேசன் - Cinemapettai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *