இந்த நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்கவே கூடாது என ஜோவிற்கு கண்டிசன் போட்ட சூர்யா!

இந்த நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்கவே கூடாது என ஜோவிற்கு கண்டிசன் போட்ட சூர்யா!
  • PublishedApril 9, 2023

90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து விலகினார்.

இந்நிலையில், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில், அமைந்த ஒரு கதையின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

இதனையடுத்து விஜயின் மெர்சல் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அதனையும் ஜோதிகா மறுத்துள்ளார்.

இதற்கு காரணம் பலவிதத்தில் கூறப்பட்ட நிலையில் பயில்வான் ரங்கநாதன் அதுகுறித்து சில விசயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது, ஜோதிகா இதற்கு மறுப்பு தெரிவித்ததால் இனி ஜோதிகாவுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என விஜய் சொல்லிவிட்டாராம்.

அதுமட்டுமில்லாமல் ரஜினி, கமலுடன் நடிக்க ஜோதிகா தயாராகவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ரோலக்ஸ் படத்தில் சூர்யா நடித்திருந்தாலும்,  கமல் ஹாசனுடன் ஜோதிகா நடிக்க கூடாது என்று சூர்யா கண்டீசன் போட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *