முரட்டுத்தனமாக உடம்பை மெருகேற்றும் சூர்யா : இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!

முரட்டுத்தனமாக உடம்பை மெருகேற்றும் சூர்யா : இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!
  • PublishedMay 12, 2023

நடிகர் சூர்யா தற்போது, முரட்டுத்தனமாக தன்னுடைய உடம்பை மெருகேற்றும் போட்டோ ஒன்று இணையதளத்தில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

இவரின் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கும் இப்படம் ரிலீசுக்கு முன்பே மிகப்பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அதைத்தொடர்ந்து வெற்றிமாறனுடன் இவர் இணையும் வாடிவாசல் திரைப்படத்திற்காக ரசிகர்கள் மாத கணக்கில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சூர்யாவும் அதற்காக பல பயிற்சிகளை மேற்கொண்டார். அது மட்டுமல்லாமல் காளைகளுடன் அவர் பயிற்சி எடுக்கும் ஒரு வீடியோவும் வெளியாகி பலரையும் மிரட்டியது.

அந்த வகையில் தற்போது சூர்யா தன் உடலை மெருகேற்றுவது கூட வாடிவாசல் படத்திற்காக தான் என ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

surya-gym-photo

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *