சூர்யா 42 திரைப்படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த படக்குழு!

சூர்யா 42 திரைப்படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த படக்குழு!
  • PublishedApril 7, 2023

சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் மிகப்பெரும் பொருட்செலவில் சூர்யா 42 படம் உருவாகி கொண்டு இருக்கிறது. 3டி தொழில்நுட்பத்துடன் 10 மொழிகளில் இந்த படம் தயாராகி வருகிறது.

இந்த திரைப்படம் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி இந்த படத்திற்காக டைட்டில் இந்த மாதம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.  அதேபோன்று ரிலீஸ் தேதியும் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.

மேலும் இப்படத்தில் இணைந்துள்ள பிரபலங்கள் குறித்த செய்தியையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். இது நிச்சயம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

surya42-movie

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *