முன்னணி இயக்குனரை தவிர்க்கும் விஜய் : இது தான் காரணமா?

முன்னணி இயக்குனரை தவிர்க்கும் விஜய் : இது தான் காரணமா?
  • PublishedApril 7, 2023

விஜய் படம் என்றாலே அதிக அளவில் எதிர்பார்ப்பும் ஒவ்வொரு காட்சியும் ரசித்து என்ஜாய் பண்ற அளவிற்கு நடிப்பு இருக்கும். இதுவே இவருடைய படங்கள் வெற்றியடைவதற்கு முக்கிய காரணமாக அமையும்.

மேலும் இவர் எந்த படங்களில் நடிக்க இருந்தாலும் அந்த படத்திற்கான முழு கதைகளையும் ஆரம்பத்திலேயே கேட்ட பிறகு தான் நடிப்பதற்கு சம்மதத்தை தெரிவிப்பார். அதன்பின் ரசிகர்களுக்கு என்ன தேவையோ அதை இவர் படங்களில் ஆங்காங்கே கொஞ்சம் சேர்த்துக் கொள்வார்.

இந்நிலைாயில்,  இயக்குனர் ஒருவருடன் மாத்திரம் விஜய் கூட்டணி அமைக்கவே மாட்டாராம். ஆனால் அந்த இயக்குனருக்கு விஜையை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம்.

அதாவது இயக்குனர் வாசுதேவ மேனன், முழு கதையையும் சொல்ல மாட்டார்.  ஒன் லைன் ஸ்டோரியை மட்டும் வைத்துக் கொண்டு போக போக கதையை மாற்றிக் கொள்வார். இதனாலேயே விஜய் இவருடைய படங்களில் நடிப்பதை தவிர்க்கிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *