சிம்பு நடிக்கும் “பத்துதல” திரைப்படத்தின் நினைவிருக்கா என்ற பாடல் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.
ஏ.ஆர். ரஹ்மானுடைய இசையில் அவருடைய மகனான அமீன் மற்றும் சந்தியஸ்ரீ கோபாலன் பாடும் இந்த பாடல் வைரலாகி வருகிறது.
கபிலன் பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார்.
Post Views: 198