அந்த இடத்தில் முடி இருந்தால் இப்படி தோணுமாம் – வைரலாகும் சந்தாவின் பதிவு!

அந்த இடத்தில் முடி இருந்தால் இப்படி தோணுமாம் – வைரலாகும் சந்தாவின் பதிவு!
  • PublishedApril 25, 2023

முன்னணி நடிகையான சமந்தாவின் நடிப்பில் அண்மையில் சாகுந்தலம் படம் வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிப்பெறவில்லை.

80 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் தோல்வியடைந்தது தயாரிப்பாளரை சினமடைய செய்துள்ளது.

இந்நிலையில்  தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சிட்டி பாபு, சமந்தா பற்றி பல அவதூறுகளை அள்ளிவிட்டு இருக்கிறார். அதாவது சாகுந்தலம் படம் சமந்தாவின் திரை வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து விட்டது என்று அவர் கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தன் உடல் நிலையை காரணம் காட்டியும்,  அனுதாபத்தை பெறுவதற்காகவும் அழுது கண்ணீர் விட்டு படத்தை ப்ரமோஷன் செய்தார்.

இப்படி ஒரு மலிவான விளம்பரத்தை செய்ததால் தான் படம் வரவேற்பு பெறவில்லை என்றும் நாக சைத்தன்யாவை அவர் பிரிந்தது பற்றியும் மோசமான விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.

இவருடைய கருத்துகளுக்கு பதிலடி தரும் வகையில், சமந்தா வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது காதில் யாருக்கு அதிகமாக முடி வளரும் என்பது பற்றி கூகுளில் தேடிப் பார்த்தேன். அதில் ஹார்மோன்ஸ் அதிகமாக இருப்பவர்களுக்கு தான் இப்படி இருக்கும் என்று தெரியவந்தது.

இது யார் என்றும் நான் யாரை பற்றி சொல்கிறேன் என்பதும் உங்களுக்கு தெரியும் என பதிவிட்டு இருந்தார்.  இதை பார்த்த பலரும் சமந்தா சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் என்று கூறி வந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *