தீபாவளி ரேசில் குதித்த மூன்று நடிகர்கள்!

தீபாவளி ரேசில் குதித்த மூன்று நடிகர்கள்!
  • PublishedMay 4, 2023

தற்போது சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொண்டார் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவான அயலான் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில் தான் விஜயின் லியோ திரைப்படமும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ரசிகர்களுக்கு டபள் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த ரேசில் மற்றுமோர் நடிகரும் குதித்திருக்கிறார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படமும் தீபாவளி அன்றுதான் வெளியாகவுள்ளதாம்.

ஆக இந்த மூன்று படங்களுக்கும் மிகப் பெரிய போட்டி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *