வனிதாவிற்கு இருக்கும் பிரச்சினை : முதல் முறையாக அவரே வெளியிட்ட தகவல்!

வனிதாவிற்கு இருக்கும் பிரச்சினை : முதல் முறையாக அவரே வெளியிட்ட தகவல்!
  • PublishedMay 5, 2023

நடிகை சமந்தாவிற்கு எப்படி மயோடிஸ் என்ற நோய் இருக்கிறதோ, அதோபோல் தனக்கும் ஒரு பிரச்சினை இருப்பதாக வனிதா தெரிவித்துள்ளார்.

அதாவது நடிகை வனிதாவிற்கு,  கிளாஸ்ட்ரோஃபோபியா என்ற பிரச்சனை இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த பாதிப்பு இருப்பவர்கள் சிறிய அல்லது அடைத்தது போன்ற இடங்களில் இருப்பதற்கு பயப்படுவார்கள்.

இந்த சீக்ரெட்டை இப்போது வெளியிட்டுள்ள அவர் தனக்கு நெருக்கமான குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே இது பற்றி தெரியும் என்றும் கூறியுள்ளார். அந்த வகையில் லிப்ட்,  பாத்ரூம் போன்ற இடங்களில் தன்னால் அதிக நேரம் இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பு தளத்தில் கூட கேரவனில் இருக்கும் பாத்ரூமை பயன்படுத்த மாட்டேன் என்றும் உடனடியாக டிரஸ் மாற்றிக்கொண்டு வந்துவிடுவேன் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது கூட இந்த பிரச்சனை தனக்கு மிகவும் சவாலாக இருந்ததாகவும் கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *