40 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடிய திரிஷா : இணையத்தை ஆக்கிரமித்த புகைப்படங்கள்!

40 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடிய  திரிஷா : இணையத்தை ஆக்கிரமித்த புகைப்படங்கள்!
  • PublishedMay 5, 2023

நடிகை திரிஷா, தனது 40 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடியுள்ளார். இது சம்பந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மணிரத்தினம் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகம் மிக பெரிய வரவேற்பை ஏற்படுத்தி வருகிறது.

இதில் இவர் குந்தவையாக நடித்து பல பேர் மனதில் நிஜமான குந்தவை இவர்தான் என்று தோன்றும் அளவிற்கு கேரக்டருக்கு ஏற்றபடி தத்ரூபமாக நடித்திருப்பார்.

இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜயுடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *