கிசுகிசுக்கப்பட்ட நடிகைக்காக வாய்ப்பு கேட்ட விஜய்!

கிசுகிசுக்கப்பட்ட நடிகைக்காக வாய்ப்பு கேட்ட விஜய்!
  • PublishedApril 1, 2023

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே விஜய் தன் உடன் நடித்த நடிகை ஒருவருக்காக சிபாரிசு செய்துள்ளார். ஆம் நடிகர் விஜயுடன் இணைந்து நடித்தவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர்களுடைய கூட்டணியில் பைரவா, சர்கார் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இதற்கிடையே  பிறமொழி படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் எதிர்பார்த்த அளவு வெற்றிப்பெறவில்லை. இதனால் மீண்டும் தென்னிந்திய சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும் இங்கேயும் அவர் எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் விஜயிடம் சிபாரிசு செய்யுமாறு கேட்டுள்ளாராம்.

அதற்கேற்ப விஜயும் அம்மணிக்காக சிபாரிசு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக விஜய் – சங்கீதா விவாகரத்து செய்யவுள்ளதாகவும், அதற்கு கீர்த்தி சுரேஷ்தான் காரணம் எனவும் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *