டீ.ஆர்.பியில் முட்டி மோதும் விஜய் டீவி : முதல் ஐந்து இடத்தை தட்டித் தூக்கிய பிரபல சேனல்!

டீ.ஆர்.பியில் முட்டி மோதும் விஜய் டீவி : முதல் ஐந்து இடத்தை தட்டித் தூக்கிய பிரபல சேனல்!
  • PublishedJune 9, 2023

வெள்ளித்திரைக்கு ரசிகர் பட்டாளம் இருப்பது போல் சின்னத்திரைக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த வார டாப் சீரியல்களின் ரேட்டிங் விபரம் வெளியாகியுள்ளது.

இதன்படி  கடந்த சில மாதங்களாகவே டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் முதல் ஐந்து இடத்தை ஒரே சேனல் தான் பெற்றிருக்கிறது.

10-வது இடத்தில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலும்,  9-வது இடத்தில் சன் டிவியின் ஆனந்த ராகம் சீரியலும் உள்ளது. இதன் தொடர்ச்சியாகத்தான் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் முட்டி மோதி டிஆர்பி-யில் 7-வது இடத்தையும்,

6-வதுஇடத்தை அதே சன் டிவியின் மிஸ்டர் மனைவி என்ற சீரியல் பெற்றுள்ளது. இதனையடுத்து முதல் ஐந்து இடங்களை சன்டிவி தான் பிடித்திருக்கிறது. இந்த சேனலில் ஒலிபரப்பாகி வரும் சுந்தரி, எதிர்நீச்சல், வானத்தைப்போல, இனியா, கயல் என்ற சீரியல்கள் முறையே 5,4,3,2, 1 ஆகிய இடங்களைப் பிடித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *