விஜய் சேதுபதி குழந்தையுடன் உரையாடும் வைரல் வீடியோ!

விஜய் சேதுபதி குழந்தையுடன் உரையாடும் வைரல் வீடியோ!
  • PublishedApril 6, 2023

நடிகர் விஜய் சேதுபதி குழந்தையொன்றுடன்  உரையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

உங்களை பார்க்கணும்னு தோணுச்சு அப்படியே வந்துட்டேன் என்று அந்த மழலை பேசுவதை விஜய் சேதுபதி ரசித்து அவருக்கு சாக்லேட்டை கொடுத்து அவரிடமிருந்து முத்தத்தை பெற்றுக் கொண்டு அனுப்பிவைத்தார்.

இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/reel/CqqcYR9vApp/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *