யாருக்கு மேம் இந்த முத்தம் : ராஷ்மிகாவிடம் கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்!

யாருக்கு மேம் இந்த முத்தம் : ராஷ்மிகாவிடம் கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்!
  • PublishedApril 17, 2023

நெஷனல் கிரஷ் என சொல்லப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது சோசியல் மீடியாவில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ராஷ்மிகாவின் நடிப்பை தாண்டி அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்தவகையில் அவர் தற்போது முத்தம் இடுவதுபோல் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், யாருக்கு இந்த கிஸ் என கமண்ட் அடித்துவருகின்றனர்.

https://www.instagram.com/rashmika_mandanna/?utm_source=ig_embed&ig_rid=6a128032-10cd-48e3-9fd0-0887c018ebed

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *