காசு விஷியத்தில் இவர் இப்படிதான் : அட்லியை பங்கமாக கலாய்த்த தயாரிப்பாளர்!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களின் நிலை பற்றி வெளிப்படையாக பேசுபவர்தான தயாரிப்பாளர் ராஜன்.
இவர் சமீபத்தில நடந்த காசேதான் கடவுளடா திரைப்பத்தின் ஆடியோ லான்சின்போது இயக்குனர் அட்லீயை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
பொதுவாகவே அட்லி இயக்கும் திரைப்படங்கள் கொப்பிகட் பண்ணியதாகத்தான் இருக்கும் என்ற விமர்சனங்கள் உள்ளன. இந்நிலையில், மறைமுகமாக விமர்சித்த இயக்குனர் பிகில் படத்தின் கொப்பிகட் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதேநேரம் அட்லீ தயாரிப்பாளர்களை உதைத்து தள்ளிவிடுவார். நல்லவேளை ஏஜிஎஸ் நிறுவனம் பெரிய நிறுவனம் என்பதால் தப்பித்துக்கொண்டது என்று கே ராஜன் விமர்சித்திருக்கிறார்.ஏற்கனவே அட்லீ தற்போது இயக்கி வரும் ஜவான் படத்தில் செலவுகளை ஏற்றி ஷாருக்கானுக்கு கோபத்தை ஏற்படுத்தி வருகிறார் என்ற விமர்சனம் எழுந்து வந்தது.
தற்போது கே ராஜன் இப்படி பேசியதை மேடையில் உட்கார்ந்திருந்த மிர்ச்சி சிவா வாய்விட்டு சிரிக்கமுடியாமல் அடக்கிக்கொண்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
Atlee total damage
Siva sirikaama irundhurukalaam
#AK62 pic.twitter.com/2jMOlQVSRO
— Trollywood (@TrollywoodX) March 21, 2023