போட்டி போட்டு கவர்ச்சி தரிசனம் கொடுத்த தமன்னா மற்றும் ராஷி கண்ணா..

போட்டி போட்டு கவர்ச்சி தரிசனம் கொடுத்த தமன்னா மற்றும் ராஷி கண்ணா..
  • PublishedApril 14, 2024

சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா நடித்துள்ள அரண்மனை 4 படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. அச்சச்சோ என தொடங்கும் இப்பாடலில் ஹீரோயின்கள் இருவரும் போட்டி போட்டு கவர்ச்சி தரிசனம் கொடுத்துள்ளனர்.

மேலும் இப்பாடலின் இறுதியில் படம் ஏப்ரல் 26 வெளியாகும் என்ற அறிவிப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி இந்த ஒரு பாடலுக்காகவே தியேட்டரில் கூட்டம் அலைமோதும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோல் குஷ்பூ, சிம்ரன் இருவரும் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் பாடலுக்கு நடனம் ஆகியுள்ளனர்.

மேலும் ஹிப் ஹாப் ஆதியின் இசையும் தற்போது ரசிகர்களை வைப் செய்ய வைத்துள்ளது. ஆக மொத்தம் மூன்று பாகங்கள் வந்திருந்தாலும் தற்போது நான்காம் பாகமும் ஒரு எதிர்பார்ப்பை முன் வைத்திருக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *