பிட்டு பட லெவலுக்கு இறங்கிய சமந்தா? பல கோடி சம்பளம் கேட்டதாக தகவல்

பிட்டு பட லெவலுக்கு இறங்கிய சமந்தா? பல கோடி சம்பளம் கேட்டதாக தகவல்
  • PublishedApril 14, 2024

நடிகைகள் வாய்ப்பு குறைந்து விட்டால் உடனே கிளாமர் பக்கம் தாவி விடுகிறார்கள். இல்லை என்றாலும் அது போன்ற வாய்ப்புகள் தான் அவர்களை தேடி வர ஆரம்பிக்கும்.

தமன்னாவின் மார்க்கெட் டல் அடித்தபோது இப்படித்தான் கசமுசா காட்சியில் நடித்து மார்க்கெட்டை சரி செய்தார். அப்படி ஒரு நிலைமை தான் தற்போது சமந்தாவுக்கும் வந்துள்ளதாம்.

அண்மையில் உடல் நல பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த சமந்தா, அதிலிருந்து தற்போது மீண்டிருக்கும் அவர் தன் சோசியல் மீடியா பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதிலும் சமீபத்தில் உள்ளாடை கூட அணியாமல் அவர் வெளியிட்ட புகைப்படம் அதிர்ச்சியை கிளப்பியது. பட வாய்ப்புக்காக தான் அவர் இப்படி இறங்கியதாக திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

தற்போது ஹிந்தி வெப் சீரிஸில் நடித்து வரும் இவருக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்கவும் அதிக ஆர்வம் இருக்கிறது. அதற்கேற்றார் போல் சில வாய்ப்புகளும் கதவை தட்டுகிறது.

ஆனால் அவை அனைத்தும் ஓவர் கிளாமர் கதாபாத்திரங்களாம். ஆரம்பத்தில் யோசித்த சமந்தா தற்போது அதற்கு தயாராகி விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் கிளம்பியுள்ளது.

அது மட்டுமின்றி பல மடங்கு சம்பளமும் அவர் கேட்கிறாராம். மேலும் சில வாய்ப்புகளையும் பிடிக்கத்தான் அவர் இப்போது இந்த அளவுக்கு போட்டோ சூட் செய்து வருவதாக ஒரு தகவல் இப்போது தீயாக பரவி வருகிறது.

Actress Samantha shows off her assets
South actress posing for photo with her glamorous outfit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *